தயாரிப்பாளர் சங்க தேர்தல் வாக்குகளை ஒரு நாள் தள்ளி எண்ணியது ஏன்? - டி.ராஜேந்தர்

0 3990

மிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் 250க்கும் மேற்பட்ட  கள்ள ஓட்டுகள் போடப்பட்டிருப்பதாக  தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்த டி.ராஜேந்தர் குற்றம்சாட்டியுள்ளார்.

பதிவு செய்யப்பட்ட சங்க நிர்வாகப் பணிகளை மேற்பார்வையிடும் தனி அலுவலரான கே.கே.மஞ்சுளாவை பதிவுத்துறை அலுவலகத்தில் சந்தித்து அவர் மனு அளித்தார்.

தேர்தலில்  வாக்களித்த 1050 உறுப்பினர்களின் முகவரி, செல்போன் எண் அடங்கிய பட்டியல் உள்ளிட்ட 4 தகவல்களை கோரியுள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர், தேர்தலுக்கு எதிராக நீதிமன்றம் செல்வது குறித்து பின்னர் முடிவு செய்து அறிவிப்பேன் என்றார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments