ரயிலில் செல்வோர் முகக்கவசம் அணிய வேண்டியது குறித்து ரயில்வேயின் கார்ட்டூன் வீடியோ
ரயில்களில் செல்லும் பயணிகள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் கார்ட்டூன் வீடியோவை ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
முகக்கவசம் அணியாமல் ரயிலுக்கு வந்து செல்வோர் கொரோனா தொற்றுக்கு ஆளாக வாய்ப்புள்ளதாகவும், அவர்களால் பிறருக்குக் கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளது.
கொரோனா தொற்று ஏற்பட்டால் வீட்டிலுள்ளோர் தனிமைப்படுத்தப்படுவதுடன் மருத்துவமனையில் படுத்து சிகிச்சை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளது.
COVID-19 का प्रकोप अब भी जारी है, इसलिए कोरोना के बचाव से जुड़े सभी नियमों व सावधानियों का पूरी तरह से पालन करें और 'गप्पू भईया' न बनें।
— Piyush Goyal (@PiyushGoyal) November 26, 2020
मास्क पहनें, सोशल डिस्टेंसिंग का पालन करें और हाथों को धोते रहें, PM @NarendraModi जी की बात याद रखें 'जब तक दवाई नहीं, तब तक ढिलाई नहीं।' pic.twitter.com/jxAEYf8CMl
Comments