ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள அமெர் கோட்டையில் யானை சவாரிக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக யானை சவாரிக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தத நிலையில் மீண்டும் யானை சவாரி தொடங்கியுள்ளது. ஆனால் யானைப் பாகன்கள் ஜெய்ப்பூரில் சுற்றுலா பாதிக்கப்பட்டதால் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
இங்கு 96 யானைகள் உள்ளன.இந்த ஊரடங்கு காலங்களில் யானைகளைப் பார்க்க ஒருவரும் வராத நிலையில், இந்த நிலைமை மாறும் என்ற நம்பிக்கையில் யானைப்பாகன்கள் காத்திருக்கின்றனர்.
Elephant rides were prohibited due to the outbreak of Coronavirus. The ban was imposed on March 18 and mahouts since that has been suffering and struggling to earn their bread and butter. #amerfort #elephantride #jaipur #TravelDuringCovid https://t.co/9dxQldaFN5
— India.com (@indiacom) November 26, 2020
Comments