நவ.28-ஆம் தேதி சீரம் மருந்து உற்பத்தி நிறுவனத்தில் பிரதமர் மோடி ஆய்வு மேற்கொள்ள திட்டம்

0 2896
நவ.28-ஆம் தேதி சீரம் மருந்து உற்பத்தி நிறுவனத்தில் பிரதமர் மோடி ஆய்வு மேற்கொள்ள திட்டம்

பிரதமர் நரேந்திரமோடி வரும் 28 ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் புனேவிலுள்ள சீரம் மருந்து நிறுவனத்தில், கொரோனா தடுப்பூசி உற்பத்தி மற்றும் வினியோகம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக புனே துணை ஆணையர் சவுரப் ராவ் தெரிவித்தார்.

டிசம்பர் 4 ஆம் தேதி 100 நாடுகளின் தூதர்கள், சீரம் நிறுவனம் மற்றும் ஜெனோவா மருந்து உற்பத்தி நிறுவனத்தில் ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சீரம் நிறுவனம் தயாரிக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்டிராஜெனிகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி, 3வது கட்ட பரிசோதனயில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments