நிவர் புயல் கரையைக் கடந்துள்ள நிலையிலும் காசிமேடு, எண்ணூர், திருவொற்றியூரில் சீற்றத்துடன் காணப்படும் கடல்

0 1672
நிவர் புயல் கரையைக் கடந்துள்ள நிலையிலும் காசிமேடு, எண்ணூர், திருவொற்றியூரில் சீற்றத்துடன் காணப்படும் கடல்

நிவர் புயல் கரையைக் கடந்துள்ள நிலையிலும், சென்னை காசிமேடு, எண்ணூர், திருவொற்றியூர் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

காற்றின் வேகம் தொடர்ந்து அதே நிலையில் நீடித்து வருவதால், தொடர்ந்து 3 நாளாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

பயங்கர சத்தத்துடன் கடல் அலைகள் மேல் எழும்புகின்றன. ஆர்ப்பரிக்கும் அலைகளுக்கு நடுவே, கடற்கரையில் நின்று சிலர் ஆபத்தை உணராமல் செல்பி எடுத்து வருகின்றனர்.

மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் கடற்கரை முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments