நிவர் புயல் சேதம் : பாதிக்கப்பட்ட மக்களுக்கு எல். முருகன் ஆறுதல்

0 2367
நிவர் புயல் சேதம் : பாதிக்கப்பட்ட மக்களுக்கு எல். முருகன் ஆறுதல்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நிவர் புயலால் சேதம் அடைந்த பகுதிகளை நேரில் பார்வையிட்ட தமிழக பாஜக தலைவர் எல். முருகன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

வசவன்குப்பம் என்ற மீனவ கிராமத்திற்கு சென்ற எல்.முருகன், மீனவர்களை சந்தித்தார். நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் நரிக்குறவர்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களையும் எல். முருகன் வழங்கினார். இங்கு புயல் பாதுகாப்பு மையம், படகு தளமும் அமைக்க தமிழக முதலமைச்சருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என எல். முருகன் உறுதி அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments