அதிதீவிர புயலாக கரைகடந்த நிவர், புயலாக வலுவிழந்தது

0 2666
அதிதீவிர புயலாக கரைகடந்த நிவர், புயலாக வலுவிழந்தது

புயலாக வலுவிழந்தது நிவர் 

அதிதீவிர புயலாக கரைகடந்த நிவர், புயலாக வலுவிழந்தது - 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்

புதுச்சேரியில் இருந்து 85 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் 95 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது

நிலப்பரப்பு வழியாக நகரும் நிவர், அடுத்த 6 மணி நேரத்தில் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்

நிலப்பரப்பு வழியாக நகரும் நிவர், திருவண்ணாமலை மாவட்ட பகுதியில் உள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments