நிவர் புயல் காரணமாக கடலூர் மற்றும் புதுச்சேரியில் அதி கனமழை

0 2228
நிவர் புயல் காரணமாக 14 மணி நேரத்தில் கடலூர் மாவட்டத்திலும், புதுச்சேரியிலும் அதி கனமழை கொட்டியது

நிவர் புயல் காரணமாக 14 மணி நேரத்தில் கடலூர் மாவட்டத்திலும், புதுச்சேரியிலும் அதி கனமழை கொட்டியது.

கடலூரில் 24.4 சென்டிமீட்டர் மழை பதிவானது. இரவில் புயல் கரையைக் கடக்கத் தொடங்கிய போது ஒரு மணி நேரத்தில் சுமார் 6 சென்டிமீட்டர் மழை பெய்தது. 

இதே போல் புதுச்சேரியில் 22 சென்டி மீட்டர் பதிவானது. ஆனால் சென்னையில் 8.9 சென்டி மீட்டர் மழை மட்டுமே நேற்று பதிவாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments