புயல் எதிரொலி: மெரினா, பட்டினப்பாக்கத்தில் வீசிய பலத்த சூறைக்காற்று

0 2970
நிவர் அதிதீவிர புயல் புதுச்சேரியின் வடக்கே கரையைக் கடந்து வரும் சூழலில், சென்னை மெரினா கடற்கரை, மற்றும் பட்டினப்பாக்கம் பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால் இங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

கடல் சீற்றம் காரணமாக உயரமான அலைகள் தோன்றி கடற்கரைச் சாலை வரை அலைகள் வந்து சென்றன. விவேகானந்தர் இல்லம் எதிரே உள்ள கடற்கரை அணுகுச் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கிக் காணப்பட்டது.

சாந்தோம், அடையாறு, கிண்டி உள்ளிட்ட மாநகரின் மற்றப்பகுதிகளிலும் காற்றுடன் மழை பெய்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments