புயல் கரையை கடக்கும் வரை மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் - அமைச்சர் ஆர்.பி உதயக்குமார்
தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 4733 நிவாரண முகாம்களில் 1000 முகாம்களில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி உதயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், புயல் கரையை கடக்கும் வரை மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் பாதுகாப்பான இடத்தில் தங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
Comments