அந்தமான், நிகோபர் கடல் பகுதியில் இந்தியா-சிங்கப்பூரின் போர்க்கப்பல்கள் கூட்டுப்பயிற்சி
வங்கக் கடலில் அந்தமான், நிகோபார் தீவுகள் அருகே இந்திய கடற்படையின் கப்பல்களான ராணா, கமோர்ட்டா, சிந்து கோஷ் நீர்மூழ்கிக் கப்பல் ஆகியவை சிங்கப்பூர் கப்பல்களுடன் கூட்டுப் போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன.
சிங்கப்பூரின் ஸ்டெட்பாஸ்ட், என்டீவர் ஆகிய கப்பல்கள் இந்தப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
Indian Naval Ships Rana, Kamorta, and a Sindhughosh class submarine with Republic of Singapore Ships (RSS) Intrepid, Steadfast and Endeavour undertaking coordinated operations in the Bay of Bengal. pic.twitter.com/a1ptSKW2l1
— ANI (@ANI) November 24, 2020
Comments