நிவர் புயலால் தரங்கம்பாடி கடல்பகுதியில் சீற்றம்; கருங்கல் அலை தடுப்புகள் சேதம்...

0 2678
நிவர் புயலால் தரங்கம்பாடி கடல்பகுதியில் சீற்றம்; கருங்கல் அலை தடுப்புகள் சேதம்...

கடல் சீற்றம் காரணமாக தரங்கம்பாடி துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருங்கல் அலை தடுப்புகள் சேதமடைந்து கடலில் அடித்துச் செல்லப்பட்டன.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் கடந்த ஆண்டு முதல் 120 கோடி மதிப்பீட்டில் மீன்பிடிதுறைமுகம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக கருங்கற்களால் ஆன அலை தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டு, படகு நிறுத்தத்தளம், மீன்வலை கூடம் கட்டப்பட்டு வருகிறது.

கடல் சீற்றத்தால் அலை தடுப்பு சுவர் சேதமடைந்துள்ள நிலையில் கூடுதல் உயரத்துடன் தடுப்புச்சுவர் கட்டித்தர மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments