"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
கடலூர் மாவட்டத்தில் நிவர் புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
கடலூர் மாவட்டத்தில், கடலூர், தேவானம்பட்டினம், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, பேரிடர் குழுக்கள், வருவாய்த்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மழை வெள்ளத்தின்போது, தண்ணீர் ஊருக்குள் புகுவதை தடுக்கும் நடவடிக்கையாக, தென் பெண்ணையாறு, கெடிலம் ஆறு கடலில் இணையும் பகுதியில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Comments