காஷ்மீரில் தீவிரவாதிகள் ஊடுருவ பயன்படுத்திய 150 அடி சுரங்கப்பாதையில் தவழ்ந்து சென்று பாகிஸ்தானின் ஊடுவல் முயற்சியை உறுதி செய்த இந்திய ராணுவ வீரர்

0 1429
காஷ்மீரில் தீவிரவாதிகள் ஊடுருவ பயன்படுத்திய 150 அடி சுரங்கப்பாதையில் தவழ்ந்து சென்று பாகிஸ்தானின் ஊடுவல் முயற்சியை உறுதி செய்த இந்திய ராணுவ வீரர்

காஷ்மீரில் தீவிரவாதிகள் ஊடுருவ பயன்படுத்திய 150 அடி சுரங்கப்பாதையில் தவழ்ந்து சென்று இந்திய ராணுவ வீரர் ஒருவர், ஊடுவல் முயற்சியில் பாகிஸ்தானில் பங்களிப்பை உறுதி செய்துள்ளார்.

அந்த சுரங்கத்தில் பாகிஸ்தானில் தயாரான பிஸ்கெட் மற்றும் உணவு பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

கடந்த 19 ஆம் தேதி இந்த சுரங்கத்தில் இருந்து ஊடுருவிய 4 ஜெய்ஷே முகம்மது தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

இதனிடையே இதைப் போன்ற வேறு சுரங்கங்களும் எல்லையில் உள்ளனவா என கண்டறியுமாறு எல்லை பாதுகாப்புப் படை தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments