அடுத்த ஆண்டு 200 கோடி கொரோனா தடுப்பு மருந்துகள் ஏழை நாடுகளுக்கு வழங்கப்படும் என யுனிசெப் அறிவிப்பு
2021ஆம் ஆண்டு சுமார் 200 கோடி கொரோனா தடுப்பு மருந்துகள் ஏழை நாடுகளுக்கு வழங்கப்படும் என்று யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான், ஏமன் மற்றும் புருண்டி உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கப்படும் என்றும், மருந்தை எடுத்துச் செல்ல 350 விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
The delivery of #COVID19vaccines is anticipated to be the largest and fastest such operation ever undertaken.
— UNICEF Supply Division (@UNICEFSupply) November 23, 2020
To kickstart preparations, @UNICEF, @PAHO and @IATA discussed with major airlines how to rapidly and safely transport 2 billion doses in 2021. https://t.co/EyWTzUM8di
Comments