தமிழகத்தில் புயல் தொடர்பான தகவல்களை பெற உதவி எண்கள் அறிவிப்பு

0 6306
தமிழகத்தில் புயல் தொடர்பான தகவல்களை பெற உதவி எண்கள் அறிவிப்பு

தமிழகத்தில் நிவர் புயல் தொடர்பான அடுத்தடுத்து தகவல்களை தெரிந்து கொள்ளவும், அத்தியாவசிய அவசிய உதவிகளுக்கு தொடர்பு கொள்ளவும் மாநில பேரிடர் மேலாண்மை துறை சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையத்தின் 1070 எண்ணிலும், மாவட்ட அவசர கால கட்டுப்பாட்டு மையத்தின் 1077 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

TNSMARTசெயலியிலும் பதிவிறக்கம் செய்து தகவல்களை பெறலாம் என அரசு அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments