FIR ஐ ரத்து செய்ய கங்கணா ரணாவத்தும், சகோதரி ரங்கோலி சந்தலும் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு

0 1427

மும்பை போலீசார் தங்கள் மீது போட்டுள்ள FIR ஐ ரத்து செய்யக் கோரி பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத்தும், அவரது சகோதரி ரங்கோலி சந்தலும் மும்பை உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளனர். 

இந்த இருவரும், சமுதாயத்தில் வெறுப்பு மற்றும் மோதலை தூண்டும் விதமாக டுவிட் பதிவுகளை வெளியிட்டதாக, பாலிவுட் பிட்னெஸ் பயிற்சியாளர் முனவ்வர் என்பவர் பந்த்ரா பெருநகர மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.

அதன் மீது நடந்த விசாரணையில் இந்த இருவரின் மீது விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டு, அதன் அடிப்படையில் FIR  பதிவு செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments