"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
இந்தியாவுடன் பாகிஸ்தான் மற்றும் வங்க தேசத்தை இணைக்க வேண்டும் - தேசியவாத காங்கிரஸ்
இந்தியாவுடன் பாகிஸ்தான் மற்றும் வங்க தேசத்தை இணைத்து ஒரே நாடாக மாற்ற பாஜக முன்வந்தால் அதை வரவேற்போம் என தேசியவாத காங்கிரஸ் கூறியுள்ளது.
ஒரு காலத்தில், கராச்சி இந்தியாவின் பகுதியாக மாறும் என மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்ணாவிஸ் கூறியது குறித்து மாநில அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான நவாப் மாலிக் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடன் இந்த இரண்டு நாடுகளையும் இணைக்க வேண்டும் என தாங்கள் கூறிவருவதாக அவர் கூறினார்.
பெர்லின் சுவர் இடிக்கப்பட்டு இரண்டு ஜெர்மனிகளும் ஒன்றாக முடியும் என்றால் இந்தியாவுடன் இந்த 2 நாடுகளையும் ஏன் இணைக்க முடியாது எனவும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
Comments