ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார் ரஷ்ய வீரர் மெத்வதேவ்

0 1684
ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார் ரஷ்ய வீரர் மெத்வதேவ்

ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடரில் ரஷ்ய வீரர் மெத்வதேவ் சாம்பியன் பட்டம் வென்றார்.

தரவரிசையில் முதல் 8 இடங்களைப் பிடித்த வீரர்கள் மட்டும் பங்கேற்கும் ஏடிபி பைனல்ஸ் தொடர் லண்டனில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் ஆஸ்திரியாவைச் சேர்ந்த டொமினிக் தீமை, ரஷ்யாவின் மெத்வதேவ் எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், 4க்கு 6, 7க்கு 6, 6க்கு 4 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்ற மெத்வதேவ் முதல் முறையாக ஏடிபி பைனல்ஸ் கோப்பையை கைப்பற்றினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments