உலகின் சிறந்த நகரங்களின் பட்டியலில் டெல்லிக்கு 62வது இடம்

0 2106
உலகின் சிறந்த நகரங்களில் டெல்லி 62வது இடத்தைப் பிடித்துள்ளது.

உலகின் சிறந்த நகரங்களில் டெல்லி 62வது இடத்தைப் பிடித்துள்ளது.

கனடாவை தலைமையிடமாகக் கொண்ட Resonance Consultancy Limited நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு சிறந்த நகரங்களைப் பட்டியலிட்டுள்ளது. நகர மேம்பாடு, நற்பெயர், தொழிலதிபர்கள் திறமையானவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பைப் பெற்றவை என்ற அடிப்படையில் சிறந்த நகரங்கள் செய்யப்பட்டன.

இந்த பட்டியலில் முதல் 5 இடங்களில் லண்டன், நியூயார்க், பாரீஸ், மாஸ்கோ மற்றும் டோக்கியோ ஆகிய நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments