ஆயுர்வேத மருத்துவர்களும் அறுவை சிகிச்சை செய்ய அனுமதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலனை

0 1356
ஆயுர்வேத மருத்துவர்களும் அறுவை சிகிச்சை செய்ய அனுமதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலனை

ஆயுர்வேதத்தில் மேற்படிப்பு முடித்த மருத்துவர்களும் அறுவை சிகிச்சை செய்ய அனுமதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

நன்கு பயிற்சி பெற்ற ஆயுர்வேத மருத்துவர்கள் கண், காது, மூக்கு தொடர்பான சிகிச்சைகளுக்கும் பல் மருத்துவத்திற்கும் அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கும் திட்டம் குறித்த ஒரு அறிக்கையை அரசு வெளியிட்டதையடுத்து மருத்துவப் பட்டம் பெற்ற மருத்துவர்கள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.

ஆனால் இந்த சிகிச்சை முறைகளை ஆயுர்வேத மருத்துவம் கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருகிறது என்றும் அவற்றை சட்டப்பூர்வமாக முறைப்படுத்தவே அரசு திட்டமிடுவதாகவும் இந்திய மருத்துவ கவுன்சிலின் தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments