சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு 5 ஆண்டுகள் சிறை...சமூக வலைதள குற்றங்களுக்கு எதிராக கேரளா அவசர சட்டம்

0 2556
சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு 5 ஆண்டுகள் சிறை...சமூக வலைதள குற்றங்களுக்கு எதிராக கேரளா அவசர சட்டம்

சமூக வலைதளங்களில் சர்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தால், 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கக் கூடிய அவசர சட்டத்திற்கு கேரள ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

அதன்படி, தனிநபரை சமூக வலைத்தளங்கள் மூலம் மிரட்டுபவர்கள், அவமானப்படுத்துபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது பத்தாயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும்.

கேரள அரசின் இந்த அவசரச் சட்டம், கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என பலதரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments