ஆன்லைன் கேம்களுக்கு தடை விதிக்க கர்நாடக அரசு தீவிரம் - அமைச்சர் பசவராஜ் பொம்மை

0 1957

ன்லைன் கேம்களுக்கு விரைவில் தடை விதிக்கப்படும் என, கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள அம்மாநில உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, சிறியவர்கள், பெரியவர்கள் மற்றும் மாணவர்கள் என பல தரப்பினரும், ஆன்லைன் கேம்களுக்கு அதிகப்படியான பணத்தை செலவழிப்பதாகவும், 

இது ஒரு சூதாட்டமாக மாறி உள்ளதாகவும் கூறினார். இதனால் பல குடும்பங்கள் வருமானத்தை இழப்பதால், ஆன்லைன் கேம்களை தடை செய்ய கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருவதாக, பசவராஜா பொம்மை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments