மேற்கு வங்கத்தில் அரசியல் வன்முறை அதிகரித்து வருகிறது -ஆளுநர் ஜெகதீப் தங்கர்

0 1542
மேற்கு வங்கத்தில் அரசியல் வன்முறை அதிகரித்து வருவதாகவும், எதிர்க்கட்சிகளுக்கு இடமே இல்லாத சூழல் உருவாக்கப்படுகிறது என்றும் மாநில ஆளுநர் ஜெகதீப் தங்கர் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் அரசியல் வன்முறை அதிகரித்து வருவதாகவும், எதிர்க்கட்சிகளுக்கு இடமே இல்லாத சூழல் உருவாக்கப்படுகிறது என்றும் மாநில ஆளுநர் ஜெகதீப் தங்கர் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், மேற்கு வங்கத்தில் அரசியல் வன்முறை, பழிவாங்கல், கொலைகள் ஆகியன அதிகரித்து வருவதாகத் தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் அனைத்து நிலைகளிலும் எதிர்க்கட்சிக்கு இடமே இல்லாத நிலை உள்ளது என்றும் குற்றஞ்சாட்டினார். அரசு ஊழியர்கள் ஒரு கட்சிக்காகப் பணியாற்றுவது ஜனநாயகத்துக்கே வெட்கக் கேடானது என்றும் அவர் தெரிவித்தார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments