திரையரங்குகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைவால், தமிழகத்தில் உள்ள நூற்றுக்கணக்கான திரையரங்குகளில் காட்சிகள் ரத்து

0 4377

திரையரங்குகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததால், தமிழகத்தில் நூற்றுக்கணக்கான திரையரங்குகளில் காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ரசிகர்களிடம் படம் பார்க்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாக ஒரு டிக்கெட் வாங்கினால் மற்றோரு டிக்கெட் இலவசம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை திரையரங்குகள் வழங்கின.

இருந்த போதிலும் பிரபல நடிகர்களின் புதிய திரைப்படங்கள் திரைக்கு வராததால், படம் பார்க்க வருபவர்களின் எண்ணிக்கை 10 முதல் 15 சதவீதமாக குறைந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments