போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான வழக்கில் நகைச்சுவை நடிகை பார்தி சிங்கிற்கு சம்மன்

0 2258
போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான வழக்கில் நகைச்சுவை நடிகை பார்தி சிங்கிற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான வழக்கில் நகைச்சுவை நடிகை பார்தி சிங்கிற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தைத் தொடர்ந்து பாலிவுட்டில் போதைப்பொருள் புழக்கம் தொடர்பாக விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த விவகாரத்தில் இன்று மும்பையில் உள்ள நடிகை பார்தி சிங்கின் வீட்டில் சோதனை நடைபெற்ற நிலையில், பார்தி சிங் மற்றும் அவரது கணவர் ஹர்ஷ் லிம்பாச்சியா ஆகியோர் விசாரணைக்கு ஆஜராக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments