ஆன்லைன் ரம்மிக்கு தடைவிதிக்க புதிய சட்டம்: கர்நாடக அமைச்சர் பசவராஜ் பொம்மை தகவல்

0 2043
ஆன்லைன் ரம்மிக்கு தடைவிதிக்க புதிய சட்டம்: கர்நாடக அமைச்சர் பசவராஜ் பொம்மை தகவல்

கர்நாடகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குதடை விதிக்க புதிய சட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக மாநில உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை பெங்களூருவில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளில் வீடு, பணம், சொத்துக்களை இழந்து இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விளையாட்டுக்காக இளைஞர்கள் சிலர் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் அவர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments