மெக்சிகோ மிருகக் காட்சி சாலையில் பொதுமக்களின் பார்வைக்குத் திறந்து விடப்பட்ட 5 ஆப்பிரிக்க சிங்கக் குட்டிகள்

0 1239
மெக்சிகோ மிருகக் காட்சி சாலையில் பொதுமக்களின் பார்வைக்குத் திறந்து விடப்பட்ட 5 ஆப்பிரிக்க சிங்கக் குட்டிகள்

மெக்சிகோ நாட்டில் உள்ள மிருக காட்சி சாலை ஒன்றில் 5ஆப்பிரிக்க சிங்க குட்டிகள் சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு விடப்பட்டுள்ளன.

Tlaxcala நகரில் உள்ள Altiplano மிருக காட்சி சாலையில் கடந்த ஜூலையில் 3பெண் சிங்க குட்டிகளும், 2 ஆண் சிங்க குட்டிகளும் பிறந்தன.

கொரோனா காரணமாக இந்த குட்டிகள் அனைத்தும் பூங்கா நிர்வாகத்தால் பத்திரமாக பாதுகாக்கப்பட்ட நிலையில் தற்போது இவைகள் பார்வையாளர்களின் தரிசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளன.

இந்த 5 குட்டிகளும் தளிர் நடைபோட்டு அங்குமிங்கும் சுற்றி வருவது பார்வையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments