அகமதாபாத்தில் அமலுக்கு வந்தது 57 மணி நேர முழு ஊரடங்கு
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று இரவு 9 மணி முதல் 57 மணி நேரத்திற்கான முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.
நகரில் கொரோனா பரவல் அதிகரிப்பை தொடர்ந்து, மாநில அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால், மக்கள் நடமாட்டம் இன்றி அகமதாபாத் நகர் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.
அகமதாபாத் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேபோன்று, ராஜ்கோட், சூரத் மற்றும் வதோத்ரா பகுதிகளிலும், அடுத்த 3 நாட்களுக்கு இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
Gujarat: Police check vehicles in #Ahmedabad as curfew is imposed in the city till 6 am on November 23, to curb the spread of #COVID19 pic.twitter.com/bMu2qoeCS7
— ANI (@ANI) November 21, 2020
Comments