4 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா தொற்று... மத்திய அரசின் உயர்மட்டக் குழுக்கள் நேரில் சென்று ஆய்வு

0 2855
4 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா தொற்று... மத்திய அரசின் உயர்மட்டக் குழுக்கள் நேரில் சென்று ஆய்வு

கொரோனா தொற்று அதிகரித்துள்ள குஜராத் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு, மத்திய அரசின் உயர்மட்டக் குழுக்கள் விரைகின்றன.

ஹரியானா, குஜராத், ராஜஸ்தான் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில், கடந்த சில தினங்களாக நோய்த்தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துள்ளது.

இதையடுத்து, மத்திய சுகாதார அமைச்சகம் அமைத்துள்ள உயர்மட்ட குழுக்கள் மாநிலங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளன.

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவது, கண்காணிப்பு மற்றும் மருத்துவ நிர்வாகம் ஆகியவை தொடர்பாக, சிறப்பு குழுக்கள் ஆய்வு செய்ய உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments