திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா தொடக்கம்

0 4748
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா தொடக்கம்

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் 10நாட்கள் நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

67 அடி உயரம் உள்ள தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றத்துடன் விழா கோலாகலமாக தொடங்கியது.

முன்னதாக திருக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் விநாயகர், முருகர், அண்ணாமலையார், உண்ணாமலையம்மன், பராசக்தி அம்மன் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு கொடிமரம் அருகே எழுந்தருளினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments