தகவல் பாதுகாப்புச் சட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் - அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

0 1731
தகவல் பாதுகாப்புச் சட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் - அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

தகவல் பாதுகாப்புச் சட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் பேசிய அவர்,‘‘தகவல் சார்ந்த பொருளாதாரத்தின் மையமாக இந்தியா விளங்குகிறது என்றும்  டிஜிட்டல் பொருளாதாரத்தைத் தகவல்களே இயக்குகின்றன என்றும் கூறினார்.

இந்தியாவில் ஏராளமான தகவல்கள் உற்பத்தியாவதாக கூறிய ரவிசங்கர் பிரசாத். அவற்றைப் பாதுகாக்கும் பொருட்டு தகவல் பாதுகாப்புச் சட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments