மகாத்மா காந்திக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்காதது ஏன்? - நோபல் அறக்கட்டளை

0 4252
மகாத்மா காந்திக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்காதது ஏன்? - நோபல் அறக்கட்டளை

மிகுந்த தேசியவாதத்தன்மை கொண்டிருந்ததனால் தான், மகாத்மா காந்திக்கு  நோபல் பரிசு வழங்கப்படவில்லை என, நோபல் அறக்கட்டளையின் கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆங்கிலேயருக்கு எதிராக அகிம்சை முறையில் போராடிய மகாத்மா காந்தி, 5 முறை அமைதிக்கான நோபல் பரிசிற்கு பரிந்துரைக்கப்பட்டும் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டார்.

இந்நிலையில், நோபல் அறக்கட்டளையின் கட்டுரை ஒன்றில், காந்தி தேச நலனுக்காக அதிகம் செயல்பட்டதாகவும், உலக அமைதிக்கு கலங்கரை விளக்கமாக செயல்படுபவருக்கே, அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments