காஞ்சிபுரம் அருகே தி.மு.க பிரமுகர் உடன் திருமணத்துக்கு மீறிய உறவு.. மனைவியை தீயிட்டு கொளுத்திய கணவர்
ராணுவத்தில் முதன்முறையாக பெண்களுக்கான நிரந்தர ஆணையம்
பெண்களுக்கு நிரந்தர ஆணையம் அமைப்பது தொடர்பான, வாரிய முடிவுகளை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.
615 பெண் ராணுவ அதிகாரிகள் இந்த பரிசீலனையில் இருந்ததாகவும், அதில் 49 சதவிகிதம் பேர் நிரந்தர பணியாளர்களாக தேர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 320 பெண் அதிகாரிகள் 20 ஆண்டு ஓய்வூதிய சேவைக்குப் பிறகு ஓய்வு பெறுவர். மீதமுள்ளோர் நிரந்தர ஆணையத்தின் கீழ் பணிபுரிவார்கள் எனக் கூறப்படுகிறது.
ராணுவத்தில் ஆண்களைப் போன்று, பெண்களுக்கும் நிரந்தர ஆணையம் அமைக்க உத்தரவிட்ட, உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
Comments