நயன்தாராவின் பிறந்தநாளன்று விக்னேஷ் சிவன் சிறப்பு பரிசு - புகைப்படம் வெளியீடு

0 6791

முன்னணி நடிகையான நயன்தாரா, தனது 36 - வது பிறந்த நாளை மிகவும் சிறப்பாக கொண்டாடி உள்ளார்.

"கேக்" வெட்டி, பிறந்த நாள் கொண்டாடிய  நயன்தாராவுக்கு அவரது காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவன்,. சிறப்பு பரிசு கொடுத்து உள்ளார். நிகழ்ச்சியில், விக்னேஷ் சிவன் கலந்து கொள்ளவில்லை என கூறப்படும் நிலையில், நயன்தாரா வின்பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பான அழகான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றி உள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments