பெரும் விபத்துக்களைத் தொடர்ந்து தடை விதிக்கப்பட்ட போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை மீண்டும் இயக்க அனுமதி

0 2085
பெரும் விபத்துக்களைத் தொடர்ந்து தடை விதிக்கப்பட்ட போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை மீண்டும் இயக்க அனுமதி

இருவேறு பெரும் விபத்துக்களைத் தொடர்ந்து தடை விதிக்கப்பட்ட போயிங் நிறுவனத்தின் 737 மேக்ஸ் ரக விமானங்கள் மீண்டும் பறப்பதற்கு அமெரிக்கா அனுமதியளித்துள்ளது.

இதற்காக இந்தவகை விமானங்களை இயக்கும் ஒவ்வொரு அமெரிக்க விமான நிறுவனத்தின் பைலட்களையும் விமான நிர்வாக ஆணையம் அங்கீகரிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

சேவைக்கு திரும்புவதால் விமானத்தில் செய்யப்பட்ட கூடுதல் மேம்பாடுளை ஆணையம் மதிப்பீடு செய்யும் எனவும் ஃஎப்ஏஏ எனப்படும் விமான நிர்வாக ஆணையம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments