பிராந்திய நாடுகளுக்கு இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இந்திய பொருளாதாரத்தை பாதிக்கும் - அமைச்சர் ஜெய்சங்கர்
பிராந்திய நாடுகளுக்கு இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், இந்திய பொருளாதாரத்தை பாதிக்கும் என, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகள் உடனான ஆன்லைன் கருத்தரங்கில் பேசிய அவர், உள்நாட்டு பொருளாதாரத்தில் உடனடியாக எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் தான், அந்த ஒப்பந்தத்தில் இந்தியா விருப்பம் காட்டவில்லை என்றார்.
ஆனால், ஐரோப்பிய நாடுகளுடன் சீரான மற்றும் நியாயமான வர்த்தகத்தை மேற்கொள்ள இந்தியா விரும்புவதாக ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
After our govt came to power,we had spoken repeatedly about the need for negotiations. We want a fair & balanced FTA (Free trade agreement). I recognize that an FTA with Europe isn't an easy negotiation. Conversations are on: EAM S Jaishankar at Centre for European Policy Studies pic.twitter.com/vMcfMIGD2j
— ANI (@ANI) November 18, 2020
Comments