பாதுகாப்புப்படையினரை குறிவைத்து கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள்

0 1726
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாதுகாப்புப்படையினரை குறிவைத்து, பயங்கரவாதிகளை கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாதுகாப்புப்படையினரை குறிவைத்து, பயங்கரவாதிகளை கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

புல்வாமாவின் காக்கபூரா பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக, போலீசார் தெரிவித்துள்ளனர். பாதுகாப்புப் படையினரை நோக்கி நடத்தப்பட்ட தாக்குதல் குறி தவறிய நிலையில், மக்கள் இருந்த பகுதியில், கையெறி குண்டுகள் விழுந்துள்ளன.

இதில், மக்கள் 12 பேர் காயமடைந்தனர்.தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை, பாதுகாப்புப் படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments