தமிழ்நாட்டில், விபிஎப் கட்டணத்தை குறைத்துக் கொண்டு, திரைப்படங்களை திரையிட, முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு

0 2617
தமிழ்நாட்டில், விபிஎப் கட்டணத்தை குறைத்துக் கொண்டு, திரைப்படங்களை திரையிட, முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு

தமிழ்நாட்டில், வருகிற மார்ச் மாதம் வரையில், விபிஎப் கட்டணத்தை குறைத்துக் கொண்டு, திரைப்படங்களை திரையிட, முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, சிறிய, பெரிய படங்கள் என்ற வித்தியாசமின்றி, அனைத்து சினிமாக்களும், தடையின்றி திரையிட வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக, திரைத்துறையினர் கூறியுள்ளனர். 

தமிழ்நாடு திரைப்பட நடப்பு தயாரிப்பளர்கள் சங்கம், QUBE நிறுவனம் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் இடையில் VPF கட்டணம் தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அதில், விபிஎப் கட்டணத்தில், கணிசமான விழுக்காடு குறைந்துகொண்டு, வருகிற மார்ச் மாதம் இறுதி வரையில், படங்களைத் திரையிட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments