மருத்துவ படிப்பில் பிற மாநிலத்தவர்கள் விண்ணப்பிக்கும் விவகாரத்தில் மு.க.ஸ்டாலின், சட்டங்களை ஒழுங்காக படிக்க வேண்டும் - அமைச்சர் விஜயபாஸ்கர்
பிற மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர, சட்டப்படி விண்ணப்பிக்க முடியும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை - நேரு விளையாட்டரங்கில் முதலமைச்சர் நிகழ்ச்சிக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின், சட்டங்களை ஒழுங்காக படிக்க வேண்டும் என்றார்.
Comments