மதமாற்றம் செய்வதற்காக பிற மதத்தவரை திருமணம் செய்தால் 5 ஆண்டு சிறை : புதிய சட்டம் கொண்டு வருகிறது ம. பி மாநில அரசு

0 11967

த்திய பிரதேசத்தில் லவ் ஜிகாத் என்ற பெயரில் பிற மதத்தினரை கட்டாயப்படுத்தியும், மோசடி வழிகளிலும் திருமணம் செய்வோருக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை அளிக்க சட்டம் கொண்டு வரப்பட இருப்பதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா (Narottam Mishra) சட்டப்பேரவை குளிர்கால கூட்டத் தொடரில் மத்திய பிரதேச தர்ம ஸ்வதந்த்ரே மசோதாவை (Madhya Pradesh Dharm Swatantrey Bill) அரசு தாக்கல் செய்ய இருப்பதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments