நிலவு குறித்த ஆராய்ச்சிக்கு 6வது விண்கலத்தை செலுத்துகிறது சீனா

0 1290
நிலவு குறித்த ஆராய்ச்சிக்கு 6வது விண்கலத்தை செலுத்துகிறது சீனா

நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக 6ஆவது விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான இறுதிக்கட்ட பணியில் சீனா ஈடுபட்டுள்ளது.

ஏற்கெனவே நிலவு குறித்த ஆராய்ச்சிக்கு சீனா 5 விண்கலங்களை செலுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது 6ஆவது முறையாக சாங்-இ 5  என்னும் விண்கலத்தை லாங் மார்ச்-5 ராக்கெட் மூலம் இந்த மாத இறுதியில் செலுத்த சீனா திட்டமிட்டுள்ளது.

அந்த ராக்கெட்டை ஹைனான் மாகாணத்திலுள்ள விண்வெளி ஆராய்ச்சி மைய செலுத்துமிடத்தில் சீனா  இன்று வெற்றிகரமாக  நிறுத்தியது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments