இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 29,163ஆக குறைந்தது

0 1168
இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 29,163ஆக குறைந்தது

இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 29,163ஆக குறைந்துள்ளது.

நாள்தோறும் 50 ஆயிரத்துக்கும் மேல் முன்பு கொரோனா பதிவாகி வந்தது. குறிப்பாக, செப்டம்பர் மாதம் 17ம் தேதி அதிகபட்சமாக 97,984 பேருக்கு கொரோனா உறுதியாகியிருந்தது.

இருப்பினும் கடந்த சில நாள்களாக கொரோனா பாதிப்பு குறைந்தபடி இருந்தது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 29,163 பேருக்கு மட்டும் கொரோனா உறுதியாகியுள்ளது. இதேபோல் நேற்று ஒரே நாளில் 449 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments