சீனாவில் ஓடும் ஆற்றில் தவறி விழுந்த கல்லூரி மாணவி - காப்பாற்றிய இங்கிலாந்து தூதரக அதிகாரி

0 1719
சீனாவில் ஓடும் ஆற்றில் தவறி விழுந்த கல்லூரி மாணவி - காப்பாற்றிய இங்கிலாந்து தூதரக அதிகாரி

சீனாவில் ஆற்றில் தவறி விழுந்த கல்லூரி மாணவியை இங்கிலாந்து தூதரக அதிகாரி ஒருவர் காப்பாற்றி உள்ளார்.

Chongqing,நகரில் இளம்பெண் ஒருவர் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக கால் தவறி அருகில் ஓடும் ஆற்றில் விழுந்துள்ளார்.

உதவி கேட்டு அபயக்குரல் எழுப்பிய அந்த மாணவியை காப்பாற்ற அங்கிருந்தவர்களில் யாரும் முன்வரவில்லை. அப்போது அவ்வழியாக சென்ற சீனாவுக்கான இங்கிலாந்து தூதரக அதிகாரி stephem Ellison துணிச்சலுடன் ஆற்றில் குதித்து அந்த மாணவியை காப்பாற்றினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments