நவ.19ந் தேதி முதல் சென்னை-திருப்பதி இடையே சிறப்பு ரயில் சேவை தொடக்கம்...

0 3145
நவ.19ந் தேதி முதல் சென்னை-திருப்பதி இடையே சிறப்பு ரயில் சேவை... தெற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல்

சென்னை சென்ட்ரல் மற்றும் திருப்பதி இடையே வரும் 19ம் தேதி முதல், தினசரி சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

கொரோனா ஊரடங்கால் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 19ம் தேதி முதல் இயக்கப்பட உள்ள, முழுமையான முன்பதிவு பெட்டிகளை கொண்ட, சப்தகிரி ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்குகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments