தொடர் கனமழையால் ”குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு”
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த கனமழையால் குற்றாலம் பேரருவி மற்றும் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கால், அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஆர்ப்பரித்து கொட்டும் அருவி நீரை தொலைவில் இருந்தே சுற்றுலா பயணிகள் ரசிக்கின்றனர்.
தொடர் கனமழையால் ”குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு || #Tenkasi | #Courtallam | #Rain https://t.co/S44R32tK8A
— Polimer News (@polimernews) November 16, 2020
Comments