உத்தரகாண்டின் பிரசித்தி பெற்ற மலைக்கோவிலான கேதர் நாத் பனிக்காலத்துக்காக மூடப்பட்டது
உத்தரகாண்டின் பிரசித்தி பெற்ற மலைக்கோவிலான கேதர் நாத் பனிக்காலத்தை முன்னிட்டு ஆறு மாதங்களுக்கு மூடப்பட்டது.
கடைசி நாளான நேற்று உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திரா சிங்குடன் அக்கோவிலுக்கு சென்ற உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோவிலில் நடைபெற்ற நடை சாத்தும் பூஜைகளில் கலந்துக் கொண்டார்.
தீபாவளிக்காக இந்த கோவில் வண்ண விளக்குகளால் அலங்கரரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று, முதல் பனிமழை பொழியத் தொடங்கியுள்ளது.
#WATCH Uttarakhand: CM Trivendra Singh Rawat & UP CM Yogi Adityanath today participated in the portal closing ceremony of Kedarnath temple amidst heavy snowfall.
— ANI (@ANI) November 16, 2020
Visuals of UP CM & Uttarakhand CM departing from snow-clad Kedarnath temple premises after the closing day ceremony. pic.twitter.com/Bc5EaCwvxh
Comments