ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி அடுத்த வாரம் இந்தியா வருகை

0 3804
ரஷியாவின் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி, 2 மற்றும் 3ம் கட்ட மருத்துவ பரிசோதனைக்காக, அடுத்த வாரம் இந்தியா கொண்டு வரப்பட உள்ளது.

ரஷியாவின் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி, 2 மற்றும் 3ம் கட்ட  மருத்துவ பரிசோதனைக்காக, அடுத்த வாரம் இந்தியா கொண்டு வரப்பட உள்ளது.

இந்த மருத்திற்கான உற்பத்தி உரிமையை பெற்றுள்ள டாக்டர் ரெட்டி’ஸ் ஆய்வக நிறுவனம், பரிசோதனைக்கான அனுமதியை தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரிடம் ஏற்கனவே பெற்றுள்ளது.

கான்பூரில் உள்ள கணேஷ் சங்கர் வித்யார்த்தி மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு வரப்படும் தடுப்பூசி, தன்னார்வலர்கள் கொண்டு 2 மற்றும் 3ம் கட்ட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments