4 வீரர்களுடன் விண்ணில் பாய்ந்தது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ டிராகன் விண்கலம்
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள க்ரூ டிராகன் விண்கலம் மூலம் விண்வெளி ஆய்வு மையத்திற்கு நாசா மற்றும் ஜப்பான் வீரர்கள் 4 பேர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
விண்வெளி வீரர்கள் மற்றும் க்ரூ டிராகன் விண்கலத்துடன் பால்கன் 9 ராக்கெட் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.57 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது
27 மணி நேரத்தில் டிராகன் க்ரூ விண்கலம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அடையும். விண்வெளி வீரர்கள் 6 மாதம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் பணிகளை மேற்கொள்வார்கள்
.@SpaceX's newly designed Crew Dragon capsule, atop a Falcon 9 rocket launched four astronauts on a flight to the International Space Station, @NASA's first full-fledged mission sending a crew into orbit aboard a privately owned spacecraft https://t.co/OoDeS3n0iu ? pic.twitter.com/ZkupYOP7Bm
— Reuters (@Reuters) November 16, 2020
Comments