ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் சுவாச கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதி

0 1442
ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் சுவாச கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் சுவாச கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இமாச்சலப்பிரதேசத்திற்கு வந்த அவருக்கு திடீரென சுவாசக் கோளாறு ஏற்பட்டதால் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

சில மணி நேர சிகிச்சைக்குப் பிறகு அவர் ஹரியானா புறப்பட்டார். இதற்கிடையில் அவருக்கு கொரோனா தொடர்புடைய எந்த பாதிப்பும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments